பண்டிராஜ்ட படத்துக்குரிய
எதிர் பார்ப்புடன் போனேன் பார்க்க ஏன்
எனில் முதல் படம் பசங்க பல விருதுகளுக்கு
படம் தெரிவானமை இது அவரின் நான்காவது
படம் .
இருந்தாலும்
மிகவும் யதார்த்தமாய் நடிக்கும் விமல் , பேசி பேசியே
காமெடி அடிக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பதால்
காமெடிக்கு பஞ்சம் இருக்காத என்ற
எதிர் பார்ப்புடனும் சென்றேன்.
(எதிர் பார்க்கேல்ல விமல் அண்ணாவும் படத்துக்கு
வந்து இருந்தார் .. ஆதலால் ஒரு கோக்
ப்ரீய கிடைச்சது)
பட பேயர் ஓட்டம் போகுதோ
இல்லையோ மூன்று பேரும் தொடங்கிட்டாங்க
,
இயக்குனர்
பாண்டிராஜ் படத்தில ஒவ்வொரு வசனத்தையும்
எப்பிடி தான்
யோசித்து எழுதினார் என்று எண்ண தோன்றுது .ஓவ்வொரு
வசனுமும் காமெடி ஆகவும் நட
முறை வாழ்க்கையில் இளைஜர்கள் பயன் படுத்துவதுமாய் அமைத்துள்ளது
அதுக்கு அவருக்கு நிச்சியம் ஒரு பெரிய சபாஸ்
தான்
திரைக்கதை
நகர்வு ஆரம்பம் முதல் இறுதி பதிநைந்து நிமிடம்
தவிர ஒரே கமெடி அது
சில இடங்கலில் சோர்வடைய செய்தாலும் பல இடங்களில் வயிறு
குலுங்க சிரிக்க வைத்தார் (ஒரு
வேளை தமிழ் படம் வர முதல் இது
வந்து இருந்தா நல்லா இருந்திருக்கும்
என எண்ண தோன்றுகிறது )
இறுதி
பதினைந்து நிமிடம் சென்டிமென்ட் காட்சி
தேவை என்பதற்காய் காட்சியை உள்வாங்கி இருதார் போல் எண்ண
தோன்றியது . அத்துடன் படம் முடிந்தது என்று
நாமும் எழும்பினோம் மீண்டும் இறுதி பெயர் ஓட்டத்துடனும்
காமெடி கலந்து படத்தின் ஆரம்பம்
முதல் இறுதி வரை காமெடி
ஆகவே நகர்த்தி விட்டார் .
யதார்த்தமான
இடங்களில் மிகவும் எளிமையாய் காட்சிகளை
படம் ஆக்கின கேமரா மன்னுக்கு
ஒரு சபார்ஸ் தான் பாடல்
காட்சியிலும் சரி அதுவும் சிவகார்த்திகேயன்
Regina Cassandra "சுட சுட தூறல்...
"இனது டுயட் மிகவும் எளிமையான
பாடல் அமைப்பு (என்னையும் அவாவோட கொஞ்சம்
பீல் பண்ண வைச்சிட்டு )
சிவா ,விமல் மற்றும் சூரி
மூவரும் தமக்கு குடுத்த கடமையை
நிறைவேற்றி உள்ளனர் சிவாக்கு பேசி
பேசிக் கொல்வது கைவந்த கலை
தான் மற்றவர்களும் அவருக்கு ஈடு கொடுத்து நடித்து
உள்ளனர். (ஒரு வேளை நம்ம
சிவா அண்ணாவுக்கும் அரசியல் ஆசை உள்ளதோ
...விடுங்க அண்ணே அரசியல் எல்லாம்
சகஜம் ...) மற்ற துணை நடிகர்களும்
யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்
.
கதா நாயகிகளான Bindu madhavi மற்றும் Regina Cassandraமிகவும் எளிமையனா நடிப்பு எனக்கு இருவரதும் எளிமையான தோற்றம் மிகவும் பிடித்துள்ளது (ஓ ஓ ..எனக்கும் என்னவளை சுடிதாரில் பார்க்கிற ஒரு எண்ணம் என்னுள் ஓடியது ..ஒருவேளை எனக்கு சுடிதார் போடுற பெண்கள பிடிகிரதால போல ..) அதுவும் Regina Cassandra சிவாவுடனான ரோமன்ஸ் (ரோமன்ஸ் இல்லாடி காமெடி யா ஒரே கோன்புசே ) போது மற்றும் விமல கொவில முதல் Bindu Madhavi
இவருக்குரிய சண்டை
காட்சி தேவை இல்லாத ஒரு விஷயம் என எண்ண தோன்றியது சந்திக்கிற கணம் கண் துடிப்பு
.
பார்வையில்ல காந்தம் வைச்சா
வெக்கம்
அத தள்ளி வைச்ச
வில்லங்கமா
புள்ளி வைச்சா
எனும் யுகபாரதியின் காதலியின் பார்வையின் ,சக்தியையும் (அந்த பார்வை ரொம்ப பவர்
அனுபவப்பட்டவன் நான்)
என் உயிரின் வரம் உன்
உயிரல்லவா
மண்ணில்
வந்த நான் உன் நகல்
அல்லவா
கயன் கண்ட பின்பே உன்னை
கண்டேன்.
எனும் நா முத்துகுமாரின் தந்தை
பற்றிய உருக்கமான வரிகளும்,
என்னுள்
பதிந்த சில நடை முறை
வாழ்க்கை வசனங்கள்
" செத்தா
கூட கெத்த விட கூடா
மச்சி.."
":இலட்சியத்தை விட்டாலும் லட்சத்தை விட கூடாது.."
"அரசியல் எல்லாம் சர்வ சாதாரணம் அப்ப.."
"சொத்த விட்டாலும் கெத்த விட கூடாது..."
"பட்ச்லோர்
எல்லாம் குடும்பஸ்தன் ஆக விரும்புவான்
குடும்பஸ்தன்
எல்லாம் பட்ச்லோர் ஆக விரும்புவான்..."
"எள்ளு எண்ணைக்கு காயுது எலிப்புழுக்கை என்னத்துக்கு
காயுது.."
இவற்றுக்கு
ஒரு சபாஸ் தான் . இருப்பினும்
அதிகம் ஒரே வசனத்தை
திருமப் திருப்ப பயன் படுத்தி
விட்டார் இயக்குனர் என எண்ண தோன்றுது.
( Me : நான் வைத்திய ரோட்டல போக
போறேன்
Vimal Anna : இந்த பக்கம் எங்க வைத்திய
ரோடு இருக்கு
Me : ஆமா இல்ல
Vimal Anna : தம்பி படம் பார்த்து ரொம்ப
கோன்புஸ் ஆகிட்டார்.)
கேடி பில்லா பில்லாடி ரங்கா ஒரே தமாஸ் (பேசி பேசியே கொல்லுறாங்க..)






.jpg)
.jpg)

.jpg)


3 comments:
நல்ல விமர்சனம்.. காமெடி கொஞ்சம் திகட்டிட்டுதுதான்..
//
(எதிர் பார்க்கேல்ல விமல் அண்ணாவும் படத்துக்கு வந்து இருந்தார் .. ஆதலால் ஒரு கோக் ப்ரீய கிடைச்சது
//
அடப்பாவி.. இந்த படத்தில நடிச்ச ஹீரோ விமலும் படம் பார்க்க வந்தாரா..? அவருக்கு வேற படம் நடிக்க கிடைக்கலை போல
இப்பிடியும் இருக்குது...:-/ , அதுவும் நல்லம் தானே பட ஹீரோவோட படம் பார்த்த அனுபவம் ..:P:P
நல்ல விமர்சனம். நீங்க இப்பிடி தொடர்ந்து எழுதவேணும் என்றதுக்காக சொல்லேல்ல.
சில எழுத்துக்களின் வண்ணம் விளங்கவில்லை.
Post a Comment