Saturday, July 7, 2012

என் பார்வையில் சகுனி ..


இயக்குனரும் திரைக்கதையாலருமான Shankar Dayal யின் முதல் வெளியான தமிழ் திரைப்படம் . இவரின் முதல் திரைப்படமான  அனந்தம்  ஆரம்பம் வெளிவராமல் விட 2011 இல் இத்திரைப்படத்தை  கார்த்தியை நாயனாக கொண்டு ஆரம்பித்தார் .


(இந்த படத்தை நான் முதலில் யாழ் -கொழும்பு பஸ் ல  பார்த்தேன்  இருப்பினும் திரையரங்கில் சென்று பாக்கோணும் போல் இருந்தது .)

நாயகன் கார்த்தியை அறிமுகத்தை  பாட்டி   வடை சுட்ட கதை ஒரு காக்க வடையை கொண்டு பறப்பதும் அது தவறி விழுந்ததும் அதை மீண்டும் எடுத்து போடுவதுமாய் கட்டுகிறார் இயக்குனர், இந்த சந்தர்ப்பத்தில் கேமரா மான் சென்னை மாநகராட்சியின் நிலையை  தன் திரைக்குள் கொண்டு வர முயல்கிறார் அதை தான் இயக்குனரும் விரும்புகிறார் போல் இதை பல தமிழ் திரை இயக்குனர்கள் செய்துள்ளனர் .






சந்தானம் மற்றும் கார்த்தியின் காமிநேசன் கலக்கல் ..அதுவும் கமல் ரஜனி ஆ ஆ... சூப்பர் தான் ..எதோ...!! தமிழ் திரையுலகத்தினர்கள்  எல்லாம் தம்மை தாமே நக்கல் அடிப்பதை ஒரு வேலையாய் செய்கின்றனர் . அதுவும் தமிழ் திரை படத்தின் பின் தான் அதிகமாய் கையாள்கின்றனர் போல் ..






நாயகி பிரனிதா வின் அறிமுகத்துக்கு எதோ..!! வித்தியாசம் கையாள முயன்றார் போல் ..முதலில் மாமியார் ரோஜாவை பின் நாயகி ...பிரனிதவின் நடிப்பு சொல்லுவதற்கு ஏற்றால் போல் இல்லை (நாயகன் நாயகியை சந்திக்கும் நேரங்களில் ) . ஏனோ ...!! அவருக்கு காட்சிகளும் குறைவு தான் ..பாடல் கட்சிகளில் ஓரளவு அசத்தியிருக்கிறார் .


காதல் காட்சிகள் எல்லாம்  ஏதோ பழைய படம்களின் சாயல் போல் தோன்றுகிறது .மாமியார் பணத்துக்காய் தன் மகளை  நாயகனுடன் இணைய விடாமல் , அதிகளவு படத்தில் அரசியலை வைத்தே நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ".தமிழக அரசியலை எத்தன படத்தில தான் காட்டுவாங்க ..!!"என்று எண்ண தோன்றுகிறது .



பிரகாஷ்  ராஜ் இற்கு கதையில் அவரது முழுமையான நடிப்பை காட்ட இடம் இல்லை .அவரிடம் நாம் எப்போதும் அதிகம் எதிர் பாப்போம் .

காட்சியமைப்பு அதுவும் பாடல் காட்சிகளை அழகாக கட்டியிருக்கிறார் முதல் பாடலில் சென்னையின் அவசரமான மக்களின் நடமாட்டம் , மனசெல்லாம்  மழையே 
பாடல் காட்சிகள் மற்றும் வெல்ல  பம்பரம் எடுக்கபட்ட இடங்கள் சபாஸ் தான் ..

இசை : G. V. பிரகாஷ்  குமார்  இசையில் அசத்தியுள்ளார் அதுவும் பின்னணி இசை(நாயகன் நாயகியை சந்திக்கும் நேரங்களில் ) ...அதுக்கு ஒரு சபாஸ் தான்... குறிப்பாக என்னை கவர்ந்த இசை அது தான் .
பாடலில் இசை அதுவும்  மனசெல்லாம்  மழையே.. சூப்பர் தான் அதுக்கு வார்த்தை இல்லை விபரிக்க அதுவும் Na. முத்துக்குமார் வரிகள் அமோகம் தான் ..



என்  நெஞ்சில்  வந்து  தங்கி  சாரல்  அடித்தை  என்னாகும்  உயிரே  உயிரே 
என்  கண்ணில்   வந்து  நின்று  என்னை  பறித்தாய்   என்னாகும்   உயிரே  உயிரே ..



மற்றும் வெல்ல  பம்பரம்...பாடல் .,படத்தின் முதல் பாடல் ஆன  கந்த  கார  வடை அதில் பரமு வின் எளிமையான வரிகள் ..
 ..

பிஸி சிட்டி வித் பசி சிடிசன் ..
கார்டு -உ  காட்டின  Atm காசு  துபுது 
காசு  இலாதவன  உலகம்  காரி  துபுது ..




பழைய படங்களின் சாயலில் எடுத்து தயாரிப்பாளர் பாக்கெட்டை திருப்தியடைய வைத்துள்ளார் போல் ..


2 comments:

இன்னும்கொஞ்சம் கவனம்செலுத்துங்கள் கயுகரன் எழுத்து ,சொல்நடை மற்றும் பந்தியமைப்பிலும் கூட.....தொடர்ந்து எழுத்துகள் வாசிக்க காத்திருப்போம்................:)

உங்கள் கருத்துக்கு நன்றி இனி வரும் வலைப்பதிவுகளில் உள்ளொடுக்க முயற்ச்சிக்கிறேன்

Post a Comment