Thursday, May 23, 2013

நஸ்ரியாவுடன் நாழிகைகள் ..






இப்ப எல்லாம்" நஸ்ரியா நஸ்ரியா.." என்று சொல்லுது . இந்த  தமிழ் சினிமாவில் ஆயிரம் ஹீரோயின் வருவாங்க , வந்ததும் தெரியாம போய்டுவாங்க சிலர் தான் இள மனதினை கவர்ந்து அவர்களின் மனதில் தினமும் வாழும் கானல் நீர்க் காதலி.
 
.
நேரம் பட ஸ்டில் வந்ததும் நஸ்ரியா கண்டதும் எனது முதல் வேலை , முகபுத்தகதில  அவாட எல்லா பக்கத்தையும் லைக் பண்ணினேன் , பின்னர் ட்விட்டரில்   அவாட பொல்லொவ் பண்ணினேன்.


இது மட்டுமா அப்பறம் என்ன  "எந்த ஆணும் ஒரு பொண்ண பார்த்தா , அடுத்ததா அவாட வயது


# பெண்களிடம் வயது கேக்க கூடாது என்பாங்க #

 நமக்கு என்ன கூகுல் இருக்கும் வரைக்கும் என்ன குறை

# ஒரு விடயம் கேட்ட அதற்க்கு நிறைய விளக்கும் தரும் ஒரு கொடை வள்ளல் ,IT நிறுவன துறை யில்  வேலை செய்யும் எவர்க்கும் அதிகம் கைகொடுப்பதும் இது தான் #




நஸ்ரியா அடுத்த கேரளத்து  பயிங் கிளி , 1996 december ,20 திருவனந்தபுரம் உலகத்துக்கு

"Hello World

 ம்ம் அறிமுகம் .ஓர் Business man க்கும் மகளா பிறந்தாவாம் ,

#கயு பிடிச்சாலும் புளியம் கொம்ப தான் பிடிச்சு இருக்காய் #

 ஒரு தம்பியும் இருக்காம் .





 # No Problem சமாளிச்சிடலாம் #

நான் முதலில் நஸ்ரியா  Video பார்த்த பாடல் "காதல் என்னுள்ளே வந்த நேரம் ..." ரஞ்சித்தின் இனிமையான குரலுடன் நஸ்ரியாவின் ஒவ்வொரு யாதார்த்தமான நடிப்பு என்னை கவர்ந்தது .




#எத்தனை தரம் இந்த பாடல பார்த்தேன்...,என்னை அறியாமல் என் ரிங் டோன் ஆன பாடல் #

என்னோட வேலை செய்யிற ஒரு  நண்பன்  (SAM ) சொன்னான்  "அவன் தான் நேரம் படம் பற்றி எனக்கு சொன்னது "  பாஸ் நீங்க முகப்புத்தகத்தில பேஜ் (Page) எ மட்டும் தானே லைக்  (Like)  பண்ணினீங்க  நான் நஸ்ரியா பெயர்   உள்ள  Profile  அனைத்துக்கும்  Friend Request  அனுப்பியாச்சு  என்றான் .


#அப்ப தான் ஜோசித்தன் ரொம்ப Heavy Competition இருக்கும் என்று , விடுங்க பாஸ் ரிஸ்க் எடுக்கிறது நமக்கு ரஸ்க் சாப்பிடிற மாதிரி #

உங்கட Mind Voice : இப்பிடி எத்தனை பெர்ட கிளம்பி இருக்கிறிங்க.


இனி வெளியகிற எல்லா படத்தையும் பார்க்கோணும் நேரம் ,ராஜா ராணி ,நையாண்டி  மற்றும் திருமணம் என்னும் நிக்காஹ்

இந்த பொண்ணுங்க இருக்காங்களே தங்கட Profile Photo வ நஸ்ரியா Photo போட தொடங்கிட்டாங்க , முதலெல்லாம் சமந்தாடவ போட்டு வைச்சு இருந்தாங்க இத பற்றி நீங்களே முடிவு பண்ணுங்க நான் எழுதுவதாயின் இன்னுமொரு வலைப்பதிவு தேவை





உன் கரு விழி என்னைக்
கரைத்தது உன்னில் ,
நஸ்ரியாவுடன் நாழிகைகள்
நகர ,
உமை கண்ட கனவு போல்
என் காதல்





இந்த Photo Select  பண்ண நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் 

      ~~~~~~~~~~~~~










0 comments:

Post a Comment