ஓர் பதிவின் தொடர்ச்சியை இந்த பதிவினுடாக தொடர்கிறேன் , நேற்று திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படம் பார்த்தேன் .
இப்ப உங்களுக்கு புரிந்து இருக்கும் எதுவென , சரி நானும் ஒரு சஸ்பேன்ட் வைப்பமே ,
ஒரு ஆண் எப்பவும் இவ்வாறான பண்புகள் உள்ள ஒரு பெண் தான் காதலியாய் / மனைவியாய் அமைய வேண்டும் என்று விரும்புகிறான்
இதில் நான் காதலி அல்லது மனைவி என்று குறிப்பிட்டேன் , ஏன் எனில் ; சிலருக்கு அவ்வாறன காதலி அமையும் ஆயினும் மனைவி அவ்வாறு அமையாது , இலையேல் சிலருக்கு காதலி அவ்வாறு அமையாது ஆயினும் மனைவி அவ்வாறு அமையும்
கொஞ்சம் இருங்க நான் ஒன்றும் தப்ப சொல்லவில்லை "பெரும்பாலும் காதலி ஒன்றும் மனைவி வேறு ஒன்று அமைகிறது இது யதார்த்தமானது இல்லையேல் அதுவே வழமையாய் இருக்கிறது "
இதற்க்கு சாட்சியாய் என் சில நண்பர்கள் , சமுக வலைத்தளங்கள் மற்றும் சமுகத்தை குறிப்பிடலாம்
இதில நான் எந்த கட்சியும் இல்லையங்கோ ; அத விடுங்கோ நான் விடயத்துக்கு வருகிறேன்
இவை என்னில் தோன்றியவை , இந்த வலைப்பதிவை வாசிப்பவர் எவராயினும் (நிச்சயம் நீங்கள் அனுபவசாலியாய் இருப்பீர்கள் ) , இதைவிட வேறு ஏதும் இருப்பின் நிச்சயம் பின்னுட்டல் (comment ) இடலாம்.
அதுக்கு தானே நம்ம கூகுளே அந்த அமைப்பை தந்துள்ளது
நிச்சயம் நீங்களும் இதற்க்கு உடன் படுவீர்கள் ;
அந்த படத்தில கதாநாயகன் முதல் கதாநாயகியை காணும் போது ஒரு பாடல் வரும் அப்போது என் மனதில் தோன்றிய விடயத்தை பகிர்ந்தேன்
Wait :: இது தானே எல்லா தமிழ் படத்திலையும் வருகுதே அப்போது எல்லாம் வராம இப்ப உனக்கு தோன்றுதோ என்று கேட்கிறீங்க
எனக்கு Ghibran இன் இசையில் வரும் இந்த பாடல் பிடித்தது அவ்வளவு தான் ;
அதுவும் இந்த இடங்கள் (0:18s -> 0:49s;set video quality as HD )
இயன்றவரை தமிழ் எழுத்துபிழைகளை குறைக்க முயல்கிறேன்
இந்த வலைப்பதிவின் தலைப்புக்கும் பதிவுக்கும் ஒரே தொடர்பு பாடலின் ஓர் வரி அது மட்டுமே

- அழகாய் இருக்கோணும் இல்லை அவனுக்கு , அவள் முதல் பார்வையிலே தேவதை போல் தோன்ற வேண்டும் - இதை எவரும் மறுக்க முடியாது அவ்வாறு மறுப்பார் ஆயின் அவர்கள் பொய் சொல்கிறார்கள் எத்தனை கவிதைகள் வலு சேர்க்கும்
- நல்ல குணம் - இது எப்படியம் இரண்டாவது தான் முதலாவதுடன் ஒப்பிடுகையில் - தாரம் என்பது ஓர் ஆணின் இரண்டாவது தாய் அதுவே இதற்க்கு உறுதுணையாய் இருக்கும் (இதில் பணிவு , பண்பு , மேலும் பல அடங்கும் )
- தன்னுடன் ஒத்து போகுவளாய் மனைவி அமைய வேண்டும் - அவளின் பாத்திரம் (character )
- பெண்ணுக்குரிய கடைமைகளை நிறைவேற்ற குடியவளாய் அமைதல் வேண்டும் .இதை இப்ப பெண்களுடன் எதிர்பார்ப்பதே கடினம் ; பெண்களே நான் யதாரத்தை சொன்னேன்
இவை என்னில் தோன்றியவை , இந்த வலைப்பதிவை வாசிப்பவர் எவராயினும் (நிச்சயம் நீங்கள் அனுபவசாலியாய் இருப்பீர்கள் ) , இதைவிட வேறு ஏதும் இருப்பின் நிச்சயம் பின்னுட்டல் (comment ) இடலாம்.
அதுக்கு தானே நம்ம கூகுளே அந்த அமைப்பை தந்துள்ளது
நிச்சயம் நீங்களும் இதற்க்கு உடன் படுவீர்கள் ;
சரி மேலே குறிபிட்ட படத்துக்கும் , என் முன்னைய பதிவுக்கும் நஸ்ரியாவுடன் நாழிகைகள் என்ன சம்பந்தம் ; இரண்டுலையும் நஸ்ரியா தான் இருக்கிறா அவ்வளவு தான் வேற ஒன்றும் இல்லை .
அந்த பொண்ணுக்கு திருமணமும் நடந்து முடிந்திட்டு ; என்னுள் நான்;; என்ன செய்ய எல்லாம் அவன் செயல் !!!
அந்த படத்தில கதாநாயகன் முதல் கதாநாயகியை காணும் போது ஒரு பாடல் வரும் அப்போது என் மனதில் தோன்றிய விடயத்தை பகிர்ந்தேன்
Wait :: இது தானே எல்லா தமிழ் படத்திலையும் வருகுதே அப்போது எல்லாம் வராம இப்ப உனக்கு தோன்றுதோ என்று கேட்கிறீங்க
எனக்கு Ghibran இன் இசையில் வரும் இந்த பாடல் பிடித்தது அவ்வளவு தான் ;
அதுவும் இந்த இடங்கள் (0:18s -> 0:49s;set video quality as HD )
கண்டே மனம் திக்காதோசொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டேதொண்டைக் குழி விக்காதோஎன்னன பேச எப்படி பேசஒத்திகைப் பார்த்தேனேநீ புன்னகை பூத்தால்பத்திரமாக சேமித்து வைப்பேனேஇன்று பூமியில் பூக்கும்வானவில் வண்ணம் கண்முன்னே கண்டாச்சுஅதில் சந்தன கொஞ்சம் மஞ்சளைசேர்த்தால் உன் முகம் உண்டாச்சுகுறிப்பு :