இப்ப
எல்லாம்"
நஸ்ரியா
நஸ்ரியா.."
என்று
சொல்லுது
. இந்த தமிழ்
சினிமாவில்
ஆயிரம்
ஹீரோயின்
வருவாங்க
, வந்ததும்
தெரியாம
போய்டுவாங்க
சிலர்
தான்
இள
மனதினை
கவர்ந்து
அவர்களின்
மனதில்
தினமும்
வாழும்
கானல்
நீர்க்
காதலி.
.
நேரம்
பட
ஸ்டில்
வந்ததும்
நஸ்ரியா
கண்டதும்
எனது
முதல்
வேலை
, முகபுத்தகதில அவாட
எல்லா
பக்கத்தையும்
லைக்
பண்ணினேன்
, பின்னர்
ட்விட்டரில் அவாட
பொல்லொவ்
பண்ணினேன்.
இது
மட்டுமா
அப்பறம்
என்ன "எந்த
ஆணும்
ஒரு
பொண்ண
பார்த்தா
, அடுத்ததா
அவாட
வயது
# பெண்களிடம்
வயது
கேக்க
கூடாது
என்பாங்க
#
நமக்கு என்ன கூகுல் இருக்கும் வரைக்கும் என்ன குறை
# ஒரு
விடயம்
கேட்ட
அதற்க்கு
நிறைய
விளக்கும்
தரும்
ஒரு
கொடை
வள்ளல்
,IT நிறுவன
துறை
யில் வேலை
செய்யும்
எவர்க்கும்
அதிகம்
கைகொடுப்பதும்
இது
தான்
#
நஸ்ரியா
அடுத்த
கேரளத்து பயிங்
கிளி
, 1996 december ,20 திருவனந்தபுரம்
உலகத்துக்கு
"Hello
World”
ம்ம் அறிமுகம் .ஓர் Business man க்கும் மகளா பிறந்தாவாம் ,
#கயு
பிடிச்சாலும்
புளியம்
கொம்ப
தான்
பிடிச்சு
இருக்காய்
#
ஒரு தம்பியும் இருக்காம் .
# No Problem
சமாளிச்சிடலாம்
#
நான் முதலில் நஸ்ரியா Video பார்த்த பாடல் "காதல் என்னுள்ளே வந்த
நேரம் ..." ரஞ்சித்தின் இனிமையான குரலுடன் நஸ்ரியாவின் ஒவ்வொரு யாதார்த்தமான நடிப்பு
என்னை கவர்ந்தது .
#எத்தனை தரம் இந்த பாடல பார்த்தேன்...,என்னை
அறியாமல் என் ரிங் டோன் ஆன பாடல் #
என்னோட
வேலை செய்யிற ஒரு நண்பன் (SAM ) சொன்னான் "அவன் தான் நேரம் படம் பற்றி எனக்கு சொன்னது
" பாஸ் நீங்க முகப்புத்தகத்தில பேஜ் (Page) எ மட்டும் தானே லைக் (Like) பண்ணினீங்க நான் நஸ்ரியா பெயர் உள்ள Profile அனைத்துக்கும் Friend Request அனுப்பியாச்சு என்றான் .
#அப்ப தான் ஜோசித்தன் ரொம்ப Heavy
Competition இருக்கும் என்று , விடுங்க பாஸ் ரிஸ்க் எடுக்கிறது நமக்கு ரஸ்க் சாப்பிடிற
மாதிரி #
உங்கட Mind Voice : இப்பிடி எத்தனை
பெர்ட கிளம்பி இருக்கிறிங்க.
இனி வெளியகிற எல்லா படத்தையும்
பார்க்கோணும் நேரம் ,ராஜா ராணி ,நையாண்டி மற்றும்
திருமணம் என்னும் நிக்காஹ்
இந்த பொண்ணுங்க இருக்காங்களே தங்கட
Profile Photo வ நஸ்ரியா Photo போட தொடங்கிட்டாங்க , முதலெல்லாம் சமந்தாடவ போட்டு வைச்சு
இருந்தாங்க இத பற்றி நீங்களே முடிவு பண்ணுங்க நான் எழுதுவதாயின் இன்னுமொரு வலைப்பதிவு
தேவை
உன் கரு விழி என்னைக்
கரைத்தது உன்னில் ,
நஸ்ரியாவுடன் நாழிகைகள்
நகர ,
உமை கண்ட கனவு போல்
என் காதல்
இந்த Photo Select பண்ண நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்
~~~~~~~~~~~~~











.jpg)
.jpg)



